புதன், 18 ஜூலை, 2012

சட்டம் சாதிப்பதற்கு ஒன்றுமே இல்லை

இன்று காலை THE HINDU நாளிதழ்ல் வெளி வந்து உள்ள செய்திகள் நிச்சயம் உங்கள் கவனத்திற்கு வராமலே போய் விடும் அபாயத்தை உணர்ந்தே இந்தப் பதிவு.

நிகழ்வு பெங்களூருவில் நிகழ்ந்து உள்ளது.RIGHT TO EDUCATION சட்டப்படி 25% இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணைப்படி தனியார் பள்ளி ஒன்றில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஏழை குழந்தைகளை சொல்ல இயலாத அளவிற்கு கேவலப்படுத்தி உள்ளது அந்த பள்ளி நிர்வாகம்.பள்ளி வழங்க வேண்டிய அடையாள அட்டைகள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை.கடைசி வரிசையில் அமர வைக்கப்பட்ட அவர்கள் வீட்டுப்பாடம் கூட எழுதிவர அனுமதிக்கப்படவில்லை.உச்சகட்ட கொடுமையாக அந்த ஏழைக் குழந்தைகளின் தலைமுடியை வெட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்(PICTURE).தனியார் பள்ளிகள் என்ன புடுங்கின என்று இனி யாரும் கேக்க முடியாது.உலகத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் திட்டிக் கொண்டே சாணியில் முங்கி எடுத்த செருப்பைக் கொண்டு அந்த பள்ளி நிர்வாகிகளை அடிக்க வேண்டுமா,வேண்டாமா ?
ஏழைகளின் நலனுக்கு
சட்டம் சாதிப்பதற்கு ஒன்றுமே இல்லை இந்த நாட்டில்.


 இந்தச் சட்டமே பெரும் மோசடி. ஆம் 14 வது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி 
எனும்போது, 25% எங்கிருந்து வந்தது. எந்தப் பள்ளியில் படித்தாலும் 8ம் வகுப்பு வரையில் இலவசக் கல்விதான் வழங்கப்படல் வேண்டும் என்று கூறிவிட்டால் போதுமே. அனைத்து தனியார் பள்ளிகளும் அடுத்த நாளே நடையைக் கட்டி விடும்.

இவை இரண்டும் facebook ல்  இன்று  வந்தவை நம்  நாட்டில் நடந்த புரட்சிகர மாற்றங்கள் ,எல்லாம்  தனி மனித மற்றும் மக்களின் மன மாற்றம் மட்டுமே , இதில் அரசும் கட்சிகளும் ஒரு முயற்ச்சியும் எடுத்ததில்லை 
தீண்டாமை -பொரியார் 
கைத்தறி துணி -பள்ளி , கல்லூரி கள் 
இனியாவது அரசு பின் தூங்கி முன் எழ வேண்டும் 

சனி, 7 ஜூலை, 2012

இதர்க்காகவது எழுதவேண்டும்

சில சமையம் வியப்பாக உள்ளது, சென்றவாரம் எனது இடுகை பார்வை பதித்தவர்கள் 61 தாண்டிவிட்டது , இதர்க்காகவது வாரம்  ஒருமுறை எழுதவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டேன், நண்பா  ??? உங்கள் கருத்துக்களை எழுதவும், இதுவரை ஒன்றுகூட உருப்படியாக எழுதவில்லை, முதலில் எழுதியது திருடியது,